ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் | ஹாலிவுட் வெப் தொடரில் தபு | ஆர்த்தி சுபாஷுக்கு திருமணமா? |
'எங்கவீட்டு மாப்பிள்ளை' தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ஆர்யாவின் மணமகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் அவராலேயே நிராகரிக்கப்பட்டு அதன் பிறகு சினிமாவுக்கு வந்தவர் அபர்ணதி. 'தேன்' படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு 'ஜெயில்' படத்தில் நடித்தார். 'உடன்பால்' என்ற வெப் தொடரிலும் நடித்தார்.
தற்போது அபர்ணதி டீமன் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதனை வசந்தபாலனின் உதவியாளர் ரமேஷ் பழனிவேலு இயக்குகிறார். சச்சின் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஆர்.எஸ்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ரோனி ரபேல் இசை அமைக்கிறார். வசந்தபாலனுடன் இணைந்து விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.சோமசுந்தரம் தயாரிக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகிறது.