Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛கலகத் தலைவன்' நவ., 18ல் ரிலீஸ்

09 நவ, 2022 - 16:19 IST
எழுத்தின் அளவு:
Kalaga-Thalaivan-releasing-on-Nov-18

மகிழ்திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்துள்ள கலகத் தலைவன் படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது அப்படம் வருகிற நவம்பர் 18ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நவம்பர் 10ம் தேதியான நாளை மாலை 6.30 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. இப்படத்திற்கு அரோள் கரோலி இசையமைத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மைக்செட் ஶ்ரீராம் அறிமுகமாகும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியதுமைக்செட் ஶ்ரீராம் அறிமுகமாகும் ... ‛லவ் டுடே' படத்திற்கு கிடைத்த ஆதரவு : பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி ‛லவ் டுடே' படத்திற்கு கிடைத்த ஆதரவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sudarsanr - Muscat,ஓமன்
10 நவ, 2022 - 08:22 Report Abuse
Sudarsanr கலகத் தலைவன் மிக மிக பொருத்தமான பெயர் படத்திற்கும், நடிகருக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in