நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! | பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு | ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் |

பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கும் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இந்த படத்தில் அவருடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 18ம் தேதி முதல் ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தொடங்கியது. கோலார் தங்க வயல் பின்னணி கதைகள் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கடப்பாவில் இருந்து இடம் பெயர்ந்து மதுரையில் நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்கள் மதுரையில் படப்பிடிப்பை நடத்திய பிறகு மீண்டும் ஆந்திராவுக்கு படக் குழு செல்ல உள்ளனர். அதோடு இந்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பை இந்தியா முழுக்க பலதரப்பட்ட லொகேஷன்களில் நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ரஞ்சித்.