Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி நடிக்கும் இரண்டு படங்கள் குறித்த தகவல் வெளியானது

07 அக், 2022 - 17:41 IST
எழுத்தின் அளவு:
Update-about-Rajinikanth-next-two-film

தற்போது ரஜினிகாந்த் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ரஜினி அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்கள் குறித்து தகவல்களும் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக ஒரு செய்தியும், அதன் பிறகு சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதாகவும் இரண்டு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. என்றாலும் ஜெயிலர் படத்தை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினி நடிக்க போவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த இரண்டு படங்களில் ரஜினியின் 170 வது படத்தை சிபி சக்ரவர்த்தியும், 171-வது படத்தை தேசிங்கு பெரிய சாமியும் இயக்குவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு படங்கள் குறித்த தகவல்களை லைகா நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
வாரிசு - குஷ்பு வெளியிட்ட தகவல்வாரிசு - குஷ்பு வெளியிட்ட தகவல் கிரிக்கெட் கதாபாத்திரத்திற்கு தயாராகும் ஜான்வி கபூர் கிரிக்கெட் கதாபாத்திரத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

INDIAN Kumar - chennai,இந்தியா
08 அக், 2022 - 17:11 Report Abuse
INDIAN Kumar ஓடும் குதிரை அதனால் தான் ரேஸில் இருக்கிறது.
Rate this:
INDIAN Kumar - chennai,இந்தியா
08 அக், 2022 - 17:10 Report Abuse
INDIAN Kumar கடும் உழைப்பாளி
Rate this:
Raj - Chennai,இந்தியா
08 அக், 2022 - 06:51 Report Abuse
Raj ஒரு age க்கு அப்புறம் வீட்டுல இருந்து பொண்ணோட விவாகரத்து பிரச்சனைய தீரும்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08 அக், 2022 - 01:09 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ……
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08 அக், 2022 - 01:08 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் …..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in