Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பர்ஹானா ஆனார் ஐஸ்வர்யா ராஜேஷ்

06 அக், 2022 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-became-Farhana

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் மூலம் கவனிக்க வைத்தவர் நெல்சன் வெங்கடேசன். இவர் இயக்கும் அடுத்த படம் பர்ஹானா. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்டர், ராட்சசி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். பிரபல கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இத்திரைப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் நெல்சனுடன் இணைந்து கதாசிரியர்கள் சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர்.

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் ஒரு இஸ்லாமிய பெண்ணின் வாழ்வியலை சொல்லும் படமாக உருவாகி இருப்பதாகவும் பர்ஹானா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் நடிக்க வருகிறார் பபிதாமீண்டும் நடிக்க வருகிறார் பபிதா பொன்னியின் செல்வனை பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்: திமுக எம்.பி திருச்சி சிவா பொன்னியின் செல்வனை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Ramaswami V - Petaling Jaya,மலேஷியா
09 அக், 2022 - 06:34 Report Abuse
Ramaswami V ஐயா தங்கள் கட்டுரையும் தலைப்பும் ஒரு சினிமா பட செய்தியை போல் இல்லாமல் நிஜ வாழ்க்கையில் என்பது போல் அமைந்துள்ளது சரியா என்பதை நீங்களே ஆராயவும், நன்றி
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
07 அக், 2022 - 12:06 Report Abuse
ram பிரபல எழுத்தாளர் மனுஷியபுத்திரன் (அமைதி மார்கத்தை சேர்ந்தவர்) நல்ல காமடி, ஆளும் கட்சி ஜால்ரா ஹிந்து மதத்தை எப்போதும் அசிங்க படுத்தும் ஒரு நபர்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07 அக், 2022 - 03:42 Report Abuse
NicoleThomson ஒரு மார்க்கமா இருக்காம அமைதியா இருந்தா சரி
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07 அக், 2022 - 08:18Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அல்லேலூயா,ஆமென்.....
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07 அக், 2022 - 22:01Report Abuse
NicoleThomsonபுறத்தாரே , நான் இயற்க்கை வழி விவசாயத்திற்கு வந்த பின்னர் மதம் மறந்து விட்டேன் . இந்த நாடும் நாட்டு மக்களும் டயலாக் நினைவிருக்கா?...
Rate this:
P Karthikeyan - Chennai,இந்தியா
06 அக், 2022 - 14:47 Report Abuse
P Karthikeyan மார்க்கம் தமிழ் திரைத்துறையை ஆக்கிரமித்துவிட்டது . இனி நல்ல திரைப்படங்களை பார்ப்பது அரிது
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07 அக், 2022 - 08:19Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நீ பாக்கல்லேன்னு யாரு அழுதா?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in