காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது பல படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இப்போது அடுத்தப்படியாக அவரே ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நாயகனாகவும் நடிக்கிறார். வில் அம்பு படத்தை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இந்த படத்தை இயக்குகிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை சென்னையில் எளிய முறையில் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.