Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அயோத்தியில் 'ஆதி புருஷ்' டீசர் வெளியீடு

27 செப், 2022 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Adipurush-teaser-launch-at-ayodhya-place

'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா நடிகர் எனப் பெயரெடுத்தவர் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதற்குப் பிறகு அவர் நடித்த 'சாஹோ, ராதே ஷ்யாம்' படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும், அவருக்கு பிரம்மாண்டமான படங்களில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது.

தற்போது 'ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே' ஆகிய பிரம்மாண்ட பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'ஆதி புருஷ்' படம் ராமாயணக் கதையாக உருவாகி வருகிறது. ஓம் ராவத் இயக்கும் இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ், சீதை ஆக கிரித்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் டீசர் வரும் அக்டோபர் 2ம் தேதியன்று ராமர் பிறந்த இடமான அயோத்தியில் வெளியிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2023 ஜனவரி 12ம் தேதி இப்படம் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருப்பதியில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு : ஏழுமலையானை தரிசித்த காஜல்திருப்பதியில் 'இந்தியன் 2' ... ஆறாவது தமிழ்ப் படத்தில் ஐஸ்வர்யா ராய் : காத்திருக்கும் ரசிகர்கள் ஆறாவது தமிழ்ப் படத்தில் ஐஸ்வர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in