
மீண்டும் வருகிறார் ராமராஜன் - 5 மொழிகளில் உருவாகும் ‛சாமானியன்
இந்த நிலையில் 2001ம் ஆண்டு ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்த ராமராஜன், அரசியலில் சிலகாலம் பயணித்தார். 2012ம் ஆண்டில் மேதை என்ற படத்தில் நடித்தவர் தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். ரமேஷ் என்பவர் இயக்கும் இந்த படத்தில் ராதாரவி, எம். எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படம் 5 மொழிகளில் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அது குறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!