Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛காபி வித் காதல்' அக்., 7ல் ரிலீஸ்

05 செப், 2022 - 11:55 IST
எழுத்தின் அளவு:
Coffee-With-Kadhal-releasing-on-Oct-7

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛காபி வித் காதல்'. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, யோகிபாபு, திவ்யதர்ஷினி, ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதலும், காமெடியும் கலந்து உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே இரண்டு, மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதிலும் ‛மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம் பெற்ற ரம் பம் பம் ஆரம்பம் பாடலை மீண்டும் ரீ-கிரியேட் செய்து வெளியிட்டனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி அக்.,7ல் படம் தியேட்டர்களில் வெளியாகிறது. இதனை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி தமிழகத்தில் வெளியிடுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛பொன்னியின் செல்வன்' இசை வெளியீடு : ரஜினி, கமல் பங்கேற்பு‛பொன்னியின் செல்வன்' இசை வெளியீடு : ... உணர்வுக்கு மொழி கிடையாது - பாலக் லால்வானி உணர்வுக்கு மொழி கிடையாது - பாலக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in