Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரின்ஸ் படத்தின் ‛பிம்பிலிக்கி பிலாப்பி' பாடல் வெளியானது

02 செப், 2022 - 05:41 IST
எழுத்தின் அளவு:
Bimbilikki-Pilapi-song-out
Advertisement

டாக்டர், டான் படங்களை தொடர்ந்து தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ளார். தமன் இசை அமைத்திருக்கிறார். சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி தீபாவளிக்கு மாற்றி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரின்ஸ் படத்தில் இடம் பெற்றுள்ள பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் பாடியுள்ள இந்த பாடலுக்கு அதிரடி நடனம் ஆடி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருச்சிற்றம்பலம் படத்தைப் பாராட்டிய ஷங்கர்திருச்சிற்றம்பலம் படத்தைப் ... குறும்படத்தை காப்பியடித்த அஜய் ஞானமுத்து : ரசிகர்கள் விமர்சனம் குறும்படத்தை காப்பியடித்த அஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap