Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றார் இளையராஜா

25 ஜூலை, 2022 - 14:27 IST
எழுத்தின் அளவு:
Ilaiyaraaja-takes-charge-as-MP

புதுடில்லி : ராஜ்யசபா எம்.பி.யாக தமிழில் உறுதி மொழி ஏற்று இசையமைப்பாளர் இளையராஜா பதவி ஏற்றுக் கொண்டார்.

இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் ராஜ்சபா நியமன எம்பி.,யாக தேர்வானார். அவருக்கு பிரதமர், முதல்வர், திரைக்கலைஞர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த சமயத்தில் இளையராஜா அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கடந்தவாரம் சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று(ஜூலை 25) ராஜ்யசபா எம்பி.,யாக பதவியேற்றுக் கொண்டார் இளையராஜா. பார்லிமென்ட்டில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் இளையராஜா தமிழில் உறுதிமொழி ஏற்று, கடவுள் பெயரை கூறி பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக டில்லி வந்த இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சந்திரமுகி 2 வில் இணைந்த மகிமா நம்பியார்சந்திரமுகி 2 வில் இணைந்த மகிமா ... ஜீவஜோதி கதையை படமாக்கும் ஜெய் பீம் இயக்குனர் ஜீவஜோதி கதையை படமாக்கும் ஜெய் பீம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
25 ஜூலை, 2022 - 21:06 Report Abuse
T.Senthilsigamani Proud moments for the Ilayaraja fans. Excellent recognization for his work in the music world. Always Great Leg in the music field.
Rate this:
25 ஜூலை, 2022 - 19:33 Report Abuse
ஆரூர் ரங் கடவுள் சாட்சியாக என அடித்துக் கூறி👌 பதவியேற்றது சிறப்பு.
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
25 ஜூலை, 2022 - 18:24 Report Abuse
Vena Suna மாதம் 3.5 லட்சம் BASIC சம்பளம்,இதர செலவுகள் கொடுக்க படும்...ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
Rate this:
எத்திராஜ் - மாங்குடி,இந்தியா
26 ஜூலை, 2022 - 00:08Report Abuse
எத்திராஜ்இவர் அதற்கெல்லாம் மிகமிக அப்பாற்பட்டவர், மேம்பட்டவரய்யா. இந்தக் காசை இவருக்குச் சம்பளமாகக் கொடுத்து இந்தியத்தாய் தன் உன்னதமான ஒரு திருமகனுக்கு மரியாதை செய்கிறாளய்யா எத்தனை ஆயிரம் கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் இம்மாதிரி ஒரு இசையரசன் கிடைப்பாரா? இவர் நமது நாட்டிற்கே கிடைத்த வரம். இவரைப் போற்றிக் கொண்டாடுவது நம் ஒவ்வொருவரின் கடமை. காசைக் குறிப்பிட்டு இவர் போன்றவர்களை சிறுமைப்படுத்த முனைவது நாம் இன்னும் எவ்வளவு வளரவேண்டும் என்று காட்டும் கண்ணாடி....
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
26 ஜூலை, 2022 - 10:00Report Abuse
Dharmavaanவசதி படைத்தவர்களுக்கு ஏன் மேலும் கொடுக்க வேண்டும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in