இரண்டாவதாக பெண் குழந்தை பெற்ற பூர்ணா ; பிறந்த நாளன்றே பெயரும் சூட்டினார் | ‛ஆடுஜீவிதம்' இயக்குனர் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட மோகன்லால் நெகிழ்ச்சி | திருமண நிகழ்வில் திரிஷாவுடன் இணைந்து கலந்துகொண்ட பார்த்திபன் மகள் | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு |

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று பரவி வருகிறது. அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் சிலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுமாக இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கில் தொடர்ச்சியாக நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள வரலட்சுமி ஓய்வெடுக்காமல் தனது நாய்க்குட்டியுடன் ஜாலியாக கொரோனாவை எதிர் கொண்டுள்ளார்.
“கோவிட்டை நான் டீல் செய்யும் விதம். ஜஸ்ட் ஜாலியாக இருக்க முயற்சிக்கிறேன்” என அவரது கொரோனா கொண்டாட்ட வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதற்கு சில சினிமா பிரபலங்களும் லைக் போட்டுள்ளார்கள். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா ?.




