Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம்

06 ஜூலை, 2022 - 22:14 IST
எழுத்தின் அளவு:
KV-Vijayendra-prasad-appointed-as-Rajyasabha-MP

பிரபல கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத்(80) ராஜ்யசபாக எம்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் பிரபல கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள கொவ்வூர் என்ற ஊரில் பிறந்தவர் இவர். ஜானகி ராமுடு என்ற படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமான இவர் சத்ரபதி, மகதீரா, பாகுபலி 1,2, ஆர்ஆர்ஆர், பஜ்ரங்கி பைஜான், மெர்சல், மணிகர்னிகா, தலைவி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை எழுதி உள்ளார். ஓரிரு படங்களை இயக்கியும் உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலியின் தந்தையான இவர், மகனின் வெற்றி படங்களுக்கு கதையில் முக்கிய பங்காற்றி உள்ளார்.

இந்நிலையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ராஜ்யசபாவிற்கு நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன் அடிப்படையில் விஜயேந்திர பிரசாத் ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு திரையுலகினரும், அரசியல் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராஜ்யசபா எம்.பி.யாக இளையராஜா நியமனம் : பிரதமர், ரஜினி, கமல் வாழ்த்துராஜ்யசபா எம்.பி.யாக இளையராஜா நியமனம் ... இசை உலகின் ‛ராஜா' இளையராஜா - பண்ணைப்புரம் டூ ராஜ்சபா எம்பி இசை உலகின் ‛ராஜா' இளையராஜா - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in