'ராகதேவன்' உடன் ஒரு ஆனந்தமான, ஆன்மிக பயணம் : கார்த்திக் சுப்பராஜ் | ஹாலிவுட் ஹீ-மேனுக்கு குரல் கொடுக்கும் உன்னி முகுந்தன் | ஆரம்பித்தபோதே நின்றுபோன ராம்சரணின் கனவுப்படம் ; அதற்கு உயிர் கொடுத்த ‛பெத்தி' இயக்குனர் | கேரளா : முதல் நாள் வசூலில் இரண்டாம் இடம் பிடித்த 'த்ரிஷ்யம் 3' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'கருப்பு' | தனுஷ், மிருணாள் தாக்கூர் படம் தள்ளிப்போகிறது | எரிவாயு பிரச்னை : உடனே இதை செய்யுங்க... கமல் வைத்த முக்கிய கோரிக்கை | ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த 'சாருகேசி' படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த் | இளம் இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன் | மீண்டும் இணையும் எப்.ஐ.ஆர் பட கூட்டணி |

'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான கன்னட நடிகர் சுதீப் தற்போது கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லனாக நடித்திருந்தார் .
தற்போது சுதீப் 'விக்ராந்த் ரோணா' என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். அனூப் பந்தாரி இயக்கியுள்ளார். நிருப் பண்டாரி மற்றும் நீதா அசோக் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அட்வெஞ்சர் நிறைந்த திரில் படமாக உருவாகி உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. வரும் ஜூலை 28-ம் தேதி 3டி டெக்னலாஜியில் இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்




