Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் வாட்டர் பேபி - ராஷ்மிகா மந்தனா

22 ஏப், 2022 - 18:15 IST
எழுத்தின் அளவு:
I-am-water-baby-says-Rashmika

தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 66வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது புகைப்படம் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் தான் ஜாலியாக நீராடும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, ‛‛நான் வாட்டர் பேபி'' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களின் லைக், கமெண்ட்ஸ் குவிந்து கொண்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அதற்குள் இரண்டாவது திருமணமா? - நாகசைதன்யா மறுப்புஅதற்குள் இரண்டாவது திருமணமா? - ... நடிகர் விமல் ரூ.1.50 கோடி மோசடி : பட வினியோகஸ்தர் போலீசில் புகார் நடிகர் விமல் ரூ.1.50 கோடி மோசடி : பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in