Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பீஸ்ட் இரண்டாம் பாகம் - நெல்சன் சொன்ன பதில்

16 ஏப், 2022 - 16:41 IST
எழுத்தின் அளவு:
Nelson-about-Beast-2

கோலமாவு கோகிலா, டாக்டர் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் நெல்சன். மூன்றாவதாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். முந்தைய படங்களை விட இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் ரசிகர்களை ஏமாற்றி விட்டது. கலவையான விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருகின்றன. இருப்பினும் வசூல் ரீதியாக பீஸ்ட் படம் ஏமாற்றவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் அளித்த ஒரு பேட்டியில், பீஸ்ட் படத்தின் கதைக்களத்தில் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த கேரக்டர் அப்படி உருவாக்கப்பட்டது தான். அதற்கு விஜய் சம்மதிக்கனும், அதுகுறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இப்படி ஒரு பதில் வெளியானதை அடுத்து பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகத்தை நீங்கள் எடுப்பீர்கள். ஆனால் விஜய் அதில் நடிப்பாரா? என ரசிகர்கள் பதில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
6 ஆண்டுகளுக்கு பின் புதிய லுக்கிற்கு மாறிய யஷ்6 ஆண்டுகளுக்கு பின் புதிய லுக்கிற்கு ... அதிக சம்பளம் : விஜய், அஜித்திற்கு நடிகர் அருண் பாண்டியன் கண்டனம் அதிக சம்பளம் : விஜய், அஜித்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
23 ஏப், 2022 - 00:11 Report Abuse
thonipuramVijay முதல் பாகத்தை பார்பதற்க்கே பொறுமை இல்லை ...இதில் இன்னொரு பாகமா .... ஒன்று பண்ணுங்கள் ...முதல் பாகத்தில் உள்ள ௨ந்து பாகத்தை (இன்டெர்வல்க்கு அப்பரும் ) உள்ளதை கத்தரித்து ..படத்தை ஒரு மணி நேரத்தில் முடியுமாறு செய்யுங்கள் ...மக்களுக்கு ஒரு ஒரு மணி நேரம் மிச்சமாகும்
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
19 ஏப், 2022 - 09:48 Report Abuse
vadivelu சூர்யாவை வைத்து எடுங்கள், மோடியை கலாய்க்கும் வசங்கள் வையுங்க, ப்ராம்மணர்களை கேலி செய்யுங்க, இந்துக்களை கேவல படுத்துங்க, ஒரு கோடி பேர் உங்கள் பின்னால் இப்போதைக்கு இருக்கிறார்கள், அள்ளுங்கள் துட்ட
Rate this:
mohan - chennai,இந்தியா
18 ஏப், 2022 - 12:19 Report Abuse
mohan முதல் பாகத்துக்கே அடி தாங்க முடியல இன்னும் 2வது பாகமா விளங்கிடும்
Rate this:
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18 ஏப், 2022 - 11:16 Report Abuse
Yaro Oruvan தலிவா.. ரெண்டாம் பாகம் அப்புறம் எடுத்துக்கலாம்.. மொதல்ல மூணாம் பாகம் எடுங்கோ.. நாலாம் பாகமும் எடுங்கோ.. மக்கள் கொரோனாவையே பாத்து பழகிட்டாங்க வாழ.. பீஸ்ட் 3, 4 ல்லாம் பாத்தா செத்தா போயிடுவாங்க? நீங்க எடுங்க தலிவா.. சோசப்ப குப்புற படுக்க வைக்க உங்கள மாதிரி நாலு பேர் வேணும்
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
18 ஏப், 2022 - 09:46 Report Abuse
Bala Murugan நடிகர் விஜய் என்ன இழிச்சவாயனா? தேர்வு செய்து பார்க்க எலியா? முதல் எண்ணம் சிறந்த அபிப்ராயம் என்று சொல்வார்கள். இரண்டாம் பாகம் என்று சொல்ல எவ்வளவு தைரியம் யோசித்து முடிவு எடுங்கள். முடிவு எடுத்தபிறகு யோசிக்காதீர்கள் யோசிக்க வைக்காதீர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in