சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். அனிரூத் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது . படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் மும்முரமாய் நடக்கின்றன. ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீஸர், டிரைலர் அப்டேட் கேட்டு ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் இப்படத்தின் அப்டேட் நாளை வெளியாக இருப்பதாக அறவித்துள்ளார். அனேகமாக படத்தின் டீசர் அல்லது டிரைலர் பற்றிய அப்டேட்டாக இருக்கலாம் என தெரிகிறது.




