
பாலிவுட்டில் படம் இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹிந்தியில் புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகிவுள்ளார். இவர் இயக்கும் முதல் ஹிந்தி படமான இப்படத்திற்கு " ஓ சாதி சால்" என்று தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு, இதன் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், முழுக்க முழுக்க காதல் கதையில் இந்த படம் தயாராவதாகவும் ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!