இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் | விஸ்மாயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் தொடக்கம் படப்பிடிப்பு நிறைவு | என்னுடைய படம் பார்க்க தனுஷ் வந்தது ஏன் ? ; மிருணாள் தாக்கூர் வெளிப்படை பதில் | சிறை எனக்கு ஐந்தாம் வீடு போல ; ஜாமினில் விடுதலையான இயக்குனர் விக்ரம் பட் விளக்கம் | ‛கேஜிஎப்' இசையமைப்பாளருக்கு 35 லட்சம் மதிப்புள்ள கோல்டு வாட்ச் பரிசளித்த விஸ்வக் சென் | 'சரஸ்வதி' பட விழாவில் தெலுங்கு இயக்குனருக்கு நன்றி சொல்லி கண்ணீர் விட்ட வரலட்சுமி சரத்குமார் |

சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன், அதையடுத்து சூர்யா நடித்து வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த படங்களை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் படத்தில் நடித்திருக்கிறார் பிரியங்கா மோகன். இந்த படம் வருகிற மே மாதம் 13ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் அடுத்தபடியாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 169ஆவது படத்திலும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக கூறப்படும் நிலையில், பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.




