‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதில் விஜய்சேதுபதி ஜோடியாக மாடல் அழகி அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வந்தது. இதன் இறுதி கட்ட படப்பிடிப்புகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து முடிந்திருக்கிறது. படத்தின் டைட்டில், பர்ஸ்லுக், பாடல்கள், டீசர் என அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.