திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா: வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா | அது போன மாசம், இது இந்த மாசம்…விஜய் ரசிகர்களின் 'உருட்டு' | 'சரோஜா' படத்தில் தவறு… இப்போது கண்டுபிடித்த ரசிகர் |

விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் நாயகியாக நடித்தவர் டிம்பிள் ஹயாதி. தெலுங்கிலும் நடிக்கும் இவர் சமூகவலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது பெயரில் போலியான எண் உருவாக்கி சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக இவருக்கு தகவல் வர, அதை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ‛‛இந்த எண்ணில் இருந்து வரும் நபரை நம்பாதீர்கள், என் பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடுகிறார். இதை பிளாக் செய்துவிடுங்கள், புகாரும் தெரிவியுங்கள்'' என எச்சரித்துள்ளார் டிம்பிள்.




