ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் திரைக்கு வந்ததை அடுத்து பல இயக்குனர்களிடம் ரஜினி கதை கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பிப்ரவரி 10ம் தேதி தேதியான நாளை ரஜினியின் 169வது படத்தை தயாரிப்பதாக கூறப்படும் நிறுவனம் அது தகவலை வெளியிடப்போவதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தையும் தயாரித்து உள்ள அந்நிறுவனம் இந்த படத்தின் அரபிக் குத்து என்ற சிங்கிள் பாடல் வெளியீடு தேதி குறித்த தகவலையும் நாளை அறிவிக்கவுள்ளது. இப்படியொரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலானது அடுத்து ரஜினி - விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.




