'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… | சென்னையும்... ‛கப்புள் பிரண்ட்லி' படமும் : இயக்குனர் அஷ்வின் பேட்டி | 'கங்குவா' சாதனையை முறியடிக்குமா 'கமல் ரஜினி ரீ யூனியன்' வீடியோ |

நயன்தாரா நடித்து, தயாரித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். அவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, டான்ஸ் மாஸ்டர் கலா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.
கொரோனா பரவல் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. ஒரு வழியாக கடந்த டிம்பர் மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனா 3வது அலை காரணமாக வெளிவரவில்லை. இந்த நிலையில் படம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இதனிடையே படத்தின் டீசர் பிப்., 11ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.