10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன், விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் பிரபலமானார். தற்போது தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்துள்ளார். சினிமாவை காட்டிலும் கவர்ச்சி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மாலத்தீவு சென்ற மாளவிகா மோகனன், அசுரத்தனமான கவர்ச்சிப் போட்டோக்களை பகிர்ந்து மலைக்க வைத்தார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் எடுத்த இவரது படத்தை போட்டோ ஷாப் செய்து சிலர் சமூகவலைதளத்தில் உலவ விட்டுள்ளனர். அப்படங்கள் சில இணையதள ஊடகத்திலும் வெளியானது. இதை கண்டு அதிர்ச்சியான மாளவிகா, தனது வருத்தத்தையும், ஆதங்கத்தையும் பதிவிட்டிருப்பவர், ‛இது போன்ற போலியை கண்டால் உடனடியாக புகார் தரவும்' என கோரிக்கை விடுத்துள்ளார்.




