
நயன்தாராவுடன் பிப்ரவரி 22ல் திருமணம்? சஸ்பென்ஸ் வைத்த விக்னேஷ் சிவன்
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தன் சமூகவலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் "யாரெல்லாம் 2-22-22 தேதியில் திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள், நான் இந்த தேதியை மிஸ் செய்ய விரும்பவில்லை" என்று குறிப்பிடபட்டுள்ளது.
எனவே நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் பிப்ரவரி 22 அன்று நடைபெற உள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!