ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

நடிகர் விக்ரமிற்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். பொன்னியின் செல்வன், மகான் படங்களில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே தான் நடித்து வந்த கோப்ரா படத்தின் எஞ்சிய படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். அடுத்து ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க தயாரானார். இந்நிலையில் இவருக்கு கொரோனா நோய்க்கான அறிகுறி தென்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயின் தாக்கம் குறைவு என்பதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து கொண்டு வருகிறார் விக்ரம்.




