மகளுக்கு திருமணம் : முதல்வர் விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கிய குஷ்பு குடும்பத்தினர் | ராஷ்மிகா, கிரித்தி சனோன் படம் லெஸ்பியன் கதை இல்லை : இயக்குனர் விளக்கம் | ரவீணா டான்டன் தாயார் வீட்டில் 25 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு | சல்மான்கான் அனுப்பிய லீகல் நோட்டீஸ் ; 'காலா ஹிரண்' இயக்குனர் பதிலடி | இளையராஜாவின் பத்து.... தமிழ் திரை இசையின் முத்து... | நடிகர் சங்க முழு நிர்வாகமும் பதவி விலக வேண்டும் - மாலா பார்வதி ஆவேசம் | நான் உயிருடன் தான் இருக்கிறேன் ; வீடியோ வெளியிட்ட மம்முட்டி பட நாயகி | தமிழ் நடிகைகளை புறக்கணிக்கிறாரா மாரி செல்வராஜ்? | 'மட்பிஷ்' படத்தின் மூலம் மலையாள படத்தில் அறிமுகமாகிறார் கெனிஷா | ஹிப்ஹாப் ஆதி தயாரித்த “பொருநை” ஆவணப்படம்: சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு |

அடுத்து வெளிவர இருக்கும் சிவகார்த்திகேயன் படம் டான். அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். சூரி, பிரியங்கா அருள் மோகன், புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். ஒரு ஆண்டுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த படம் கொரோனா பிரச்சினைகளால் தள்ளிப்போய் கொண்டிருந்தது. கொரோனா தளர்வுக்கு பிறகு படப்பிடிப்புகள் வேகமாக நடந்தது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளன. படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடுகிறார்கள்.




