
தேள் வெளியீடு தள்ளி வைப்பு
இந்நிலையில் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். “தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளால் "தேள்" படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்,” என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் "ஜெயில், ஆன்டி இண்டியன், முருங்கைக்காய் சிப்ஸ், க், 3.33” ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!