நடிகர் சங்க முழு நிர்வாகமும் பதவி விலக வேண்டும் - மாலா பார்வதி ஆவேசம் | நான் உயிருடன் தான் இருக்கிறேன் ; வீடியோ வெளியிட்ட மம்முட்டி பட நாயகி | தமிழ் நடிகைகளை புறக்கணிக்கிறாரா மாரி செல்வராஜ்? | 'மட்பிஷ்' படத்தின் மூலம் மலையாள படத்தில் அறிமுகமாகிறார் கெனிஷா | ஹிப்ஹாப் ஆதி தயாரித்த “பொருநை” ஆவணப்படம்: சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு | 'மஞ்சணத்தி' படத்தில் இணைந்த பிரபலங்கள் | லட்சுமி காந்தன் கொலை வழக்கு பட தகவல்கள் திட்டமிட்டு மறைப்பு | புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கிய மோகன்லால் | சினிமாவில் வெற்றி பெற முடியாமல் போனது ஏன்? : மனம் திறந்த விக்னேஷ் | பிளாஷ்பேக் : பாலமுரளி கிருஷ்ணா இசையமைத்த தமிழ் படம் |

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு மேதகு என்ற பெயரில் திரைப்படமாக தயாரானது. கிட்டு என்பவர் இயக்கி இருந்த இப்படம் கடந்த ஜூன் மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதனை தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதில் பிரபாகரனின் இளம் வயது சம்பவங்கள் அதிக அளவில் இடம் பெறுகிறது. முதல் பாகத்தைப் போல் இந்த திரைப்படமும் உலக தமிழர்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு அதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் யோகேந்திரன் இயக்கி உள்ளார்.




