Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சரக்கு, நான் வெஜ் - ஓபனாகப் பேசிய சிம்பு

22 நவ, 2021 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Simbu-speak-about-Drinks-and-non-veg

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு படம் வரும் 25ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் தி லூப் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். தெலுங்கு படத்திற்கான பிரமோஷனுக்காக சிம்பு ஐதராபாத் சென்றிருந்தார். அங்கு பத்திரிகையாளர்களிடம் மனம் விட்டுப் பேசியுள்ளார்.

அப்போது, “எனது திரையுலகப் பயணம் ஒரு தடுமாற்றத்தில் இருந்த போது மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். கடினமாக உழைத்து என்னுடைய பழைய நிலையை மீண்டும் மீட்டெடுத்தேன். குடிப்பதையும், நான் வெஜ் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டேன். அதன் காரணமாக 27 கிலோ வரை குறைந்தேன். கடந்த மூன்று வருடங்களாக இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்தேன். மாநாடு விழாவில் பேசிய போது கடந்த சில வருடங்களாக நடந்த சம்பவங்கள் கண் முன்னாடி வந்து போயின. அதனால் தான் அன்றைய நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டேன்,” எனக் கூறினார்.

சிம்புவின் புதிய தோற்றம் ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் எப்படி இருந்தாரா அப்படி இருக்கிறார் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பூவே பூச்சூடவா கால படங்களை வெளியிட்ட நதியாபூவே பூச்சூடவா கால படங்களை ... வலிமை - பரபரப்பான வியாபாரம் ஆரம்பம் வலிமை - பரபரப்பான வியாபாரம் ஆரம்பம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
24 நவ, 2021 - 23:05 Report Abuse
N Annamalai நல்ல சிறந்த நடிகனா வர வாழ்த்துக்கள். சிறந்த நடிப்பு கொள்கைகளை பின்பற்றவும். நல்ல ஒழுக்கம் இருக்க வேண்டும். அதன் பிறகு வளர்ச்சி விண்ணை தாண்டி இருக்கும். வாழ்த்துக்கள்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
23 நவ, 2021 - 04:26 Report Abuse
meenakshisundaram பொதுவா எல்லாத்தையுமே விட்டு விடுங்க ராஜாஆன்மிகம் பக்கம் போனீங்களே எங்கேயாவது நிலைச்சு நின்னிருக்கலாம்
Rate this:
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
22 நவ, 2021 - 20:51 Report Abuse
தாமரை மலர்கிறது அனைவரும் வீகனிற்கு மாறுவது நலம்.
Rate this:
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
22 நவ, 2021 - 15:11 Report Abuse
Venkat if this getup was present during vandha raja va thaan varuven that would have been a massive hit
Rate this:
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
22 நவ, 2021 - 15:11 Report Abuse
Venkat if this getup was present during vandha raja va thaan varuven that would have been a massive hit
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in