தமிழில் அழுத்தமாக கால் பதிக்கும் சுராஜ் | பிளாஷ்பேக்: தியாகராஜன் ஜோடியாக நடித்த ஜெயராம் மனைவி | 66 வயதில் அழகியுடன் குத்தாட்டம் போட்ட சஞ்சய் தத் | எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன் | மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை | மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? | 98வது ஆஸ்கர் : 6 விருதுகளை குவித்த ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' | மார்ச் 19ல் ஒரே ஒரு ரிலீஸ் தானா ? | ஆன்லைன் மோதல், ரசிகர்கள் சண்டை வேண்டாம் - பவன் கல்யாண் அட்வைஸ் | 10 நாட்கள் நடித்த நிலையில் கமல் வெளியேறியதால் நின்று போன படம் ; இயக்குனர் பாலச்சந்திர மேனன் புது தகவல் |

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள திரிஷா, அதையடுத்து பிருந்தா என்ற வெப்சீரிஸ் மூலம் டிஜிட்டல் மீடியாவிற்குள் வருகிறார். தெலுங்கில் தயாராகும் இந்த தொடரை சூர்யா வாங்கலா என்ற புதுமுகம் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. கிரைம் கலந்த புலனாய்வு கதையில் உருவாகும் இந்த தொடரில் பிருந்தா என்ற டைட்டில் வேடத்தில் நடிக்கிறார் த்ரிஷா.




