Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனிமி கதை என்ன

25 அக், 2021 - 13:41 IST
எழுத்தின் அளவு:
What-is-Enemy-story

விஷால், ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள ஆக்சன் படம் எனிமி. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி உள்ளார். மிர்னாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பால்ய பருவத்தில் உயிருக்கு உயிரான நண்பர்களாக இருக்கும் இருவர் வளர்ந்த பிறகு எதிர் எதிர் துருவங்களாக அதாவது ஒருவர் போலீஸ் அதிகாரியாகவும், ஒருவர் சர்வதேச கிரிமினலாவும் நின்று மோதிக் கொள்கிற கதை.

இந்த படம் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி நடித்த அண்ணாத்த படத்துக்கு பெரும்பாலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு இந்த படத்திற்கு தியேட்டர்கள் மறுக்கப்படுவதாகவும் எப்படி இருந்தாலும் படத்தை தீபாவளிக்கு வெளியிட்டே தீருவேன் என்றும் தயாரிப்பாளர் வினோத்குமார் கூறியிருந்தார். இந்த நிலையில் டிரைலர் வெளியிட்டு படத்தின் வெளியீட்டை மீண்டும் உறுதி செய்துள்ளனர். 200க்கும் சற்று அதிகமான தியேட்டர்களில் எனிமி வெளியாகும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
லாட்டரியை பின்னணியாக கொண்ட பம்பர்லாட்டரியை பின்னணியாக கொண்ட பம்பர் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிய நிவேதா தாமஸ் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிய நிவேதா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

வால்டர் - Chennai,இந்தியா
26 அக், 2021 - 16:59 Report Abuse
வால்டர் இவனுக ரெண்டு பேருமே வேஸ்ட் பயலுக. தெலுகுல ஒரு படம் பண்ண சொல்லுங்க பாப்போம். சென்னை விட்டா மார்க்கெட் கெடையாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in