Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் அஜித் - வைரலான போட்டோ

19 அக், 2021 - 21:54 IST
எழுத்தின் அளவு:
Ajith-at-Wagah-Border

சினிமா நடிகர்களில் மிகவும் வித்தியாசமானவர், எல்லா விஷயத்திலும் தனித்து தெரிபவர் நடிகர் அஜித். இரு ஆண்டுகளாக நடந்து வந்த வலிமை படப்பிடிப்பை முடித்துவிட்டு வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் தாஜ்மஹால் சென்றிருந்தார். தாஜ்மஹால் முன்பு அவர் எடுத்த போட்டோக்கள் வைரல் ஆகின. தொடர்ந்து அவர் பல இடங்களுக்கு சென்ற போட்டோக்கள் சமூகவலைதளங்களில் அவ்வப்போது பகிரப்பட்டு வந்தன.




இந்நிலையில் இன்று(அக்.,19) இந்தியா - பாகிஸ்தானை இணைக்கும் வாகா எல்லைக்கு சென்றுள்ளார் அஜித். அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். ராணுவ வீரர்களும் அஜித் உடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதோடு வாகா எல்லையில் தேசிய கொடியை ஏந்தி அஜித் போஸ் கொடுத்த போட்டோக்கள் உள்ளிட்ட பல போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, டிரெண்ட் ஆனது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இது என் படம்: ப்ரியா பவானி சங்கர்இது என் படம்: ப்ரியா பவானி சங்கர் ஹீரோவானார் சதுரங்க வேட்டை ராமச்சந்திரன் ஹீரோவானார் சதுரங்க வேட்டை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Vijay D Ratnam - Chennai,இந்தியா
20 அக், 2021 - 18:23 Report Abuse
Vijay D Ratnam தேசபக்தியோடு இருந்தால் சீனா வீசும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் ...சங்கி முத்திரை குத்துமே.
Rate this:
ram -  ( Posted via: Dinamalar Android App )
20 அக், 2021 - 12:12 Report Abuse
ram இதே வேலையா போச்சு வைரல் ஆயிடுச்சு இதனால் நாட்டுக்கு பிரயோஜனம் உண்டா
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
20 அக், 2021 - 17:53Report Abuse
Sanny @ RAM உனக்கு நாட்டு பட்டு இல்லை, பாகிஸ்தான் போயிடு. உனது தலைவர் விஜய் போனால் உனக்கு சந்தோசமாக்கும். என்ன செய்ய அஜித் முந்திவிட்டார்....
Rate this:
hari -  ( Posted via: Dinamalar Android App )
20 அக், 2021 - 08:26 Report Abuse
hari dear media mention as attari border as waga is pakistan end. attari is Indian end.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in