Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

18 அக், 2021 - 18:51 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-in-Bala-film

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. அடுத்து பாலா இயக்கும் படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்காக சென்னையில் போட்டோஷூட் நடத்தி உள்ளனர். படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தாண்டு துவக்கத்தில் படப்பிடிப்பை துவங்க எண்ணி உள்ளனர். நடிகர் சூர்யா தயாரிக்கும் இப்படத்தில் இவரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். அநேகமாக இவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெந்து தணிந்தது காடு : விமானத்தில் பறந்தபடி அப்டேட் கொடுத்த சிம்புவெந்து தணிந்தது காடு : விமானத்தில் ... நானியின் 'ஷியாம் சிங்கா ராய்' படம் : நான்கு மொழிகளில் ரிலீஸாகிறது நானியின் 'ஷியாம் சிங்கா ராய்' படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in