Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆடியோ கேசட்டுகளில் ஹிருதயம் பட பாடல்களை வெளியிடும் வினீத் சீனிவாசன்

29 செப், 2021 - 20:10 IST
எழுத்தின் அளவு:
Vineeth-Srinivasan-relasing-song-in-Audio-cassette

மலையாள திரையுலகில் இயக்குனர், நடிகர், பாடகர் என பன்முகம் கொண்டவர் வினீத் சீனிவாசன். சமீபத்தில் அடிபொலி என்கிற ஆல்பம் மூலம் மானே ஓ மானே பாடலை பாடி மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள வினீத் சீனிவாசன், தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் மற்றும் பிரியதர்ஷன் மகள் கல்யாணி இருவரையும் வைத்து 'ஹிருதயம் என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார்.

எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை, கேரளாவில் தியேட்டர்கள் திறந்ததும் தான் இந்தப்படத்தை வெளியிடுவது என்பதிலும் உறுதியாக இருக்கிறார் வினீத் சீனிவாசன். அதுமட்டுமல்ல, கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ஆடியோ கேசட் வடிவிலும் இந்தப்படத்தின் பாடல்களை பதிவேற்ற முடிவு செய்துள்ளார். இதற்காக திங்க் மியூசிக் நிறுவனம் மூலம் ஜப்பானில் உள்ள ஆடியோ கேசட்டுகள் தயாரிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்து விட்டாராம்.

ஆடியோ கேசட்டுகள் மட்டுமல்லாமல், அதற்கு முன்பு புழக்கத்தில் இருந்த இசைத்தகடு முறையிலும் பாடல்களை பதிவேற்றம் செய்ய இருக்கிறாராம் வினீத் சீனிவாசன். ஆனால் இவற்றை படம் வெளியான பின்பே வெளியிட இருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆந்தாலாஜி படத்திற்காக முதன்முறையாக இணையும் பிரியதர்ஷன் - பிஜூமேனன்ஆந்தாலாஜி படத்திற்காக முதன்முறையாக ... மலையாள டிவி நடிகை நிமோனியாவுக்கு பலி மலையாள டிவி நடிகை நிமோனியாவுக்கு பலி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in