
நடிகர் சங்கத்தின் யு-டியூப் சேனலை துவங்கி வைத்த மோகன்லால்
இந்த நிலையில் கடந்த சில சமீபத்தில் நடிகர் சங்கத்தின் ஓணம் விழா கொண்டாட்டத்தை துவங்கி வைக்கு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு வருகை தந்த மோகன்லால், நடிகர் சங்கத்துக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள யு-டியூப் சேனல் ஒன்றையும் துவங்கி வைத்தார். இந்த சேனல் மூலம் நடிகர் சங்கத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றை உறுப்பினர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!