ஜனநாயகன் திரைப்படத்தின் 5 நிமிட காட்சி 'லீக்' | 21 ஆண்டுகளுக்கு பின் ரீ ரிலீஸாகும் விஜய்யின் சிவகாசி | ஒடிடியை கலக்க வரும் 'தாய் கிழவி' : இந்த வார லிஸ்ட் | தமிழ் சினிமாவின் ‛துரந்தர்', ‛மிஸ்டர். எக்ஸ்' : இயக்குனர் மனு ஆனந்த் | என்னை ஏமாற்றிய லோகா படக்குழு : மம்முட்டி | செல்வராகவனுடன் நடித்தபோது பயத்தில் நடுங்கினேன் : நடிகை ஹேமா | துரந்தர் 2 ஓடிடி வெளியீடு தள்ளிப் போகிறது | சிறை பின்னணியில் உருவாகும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு | ரஜினியின் ‛ஜெயிலர் 2' தள்ளிப்போகிறதா? | 'நீளிரா' படத்தை உயிர்த்தெழச் செய்யுங்கள்: கார்த்திக் சுப்பராஜ் உருக்கமான வேண்டுகோள் |

வளர்ந்து வரும் இளம் மலையாள நடிகர் ஆண்டனி வர்க்கீஸ். அங்கமாலி டைரீஸ் படத்தில் அறிமுகமான இவர் ஜல்லிக்கட்டு, அஜகஜந்திரம், அன்னபரம்பில் வோர்ல்ட் கப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆண்டனி வர்க்கீஸ், அனிதா பாலோஸ் என்பரை திருமணம் செய்கிறார். இருவரும் பள்ளி பருவம் தொட்டே காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அனிதா நர்சிங் படித்திருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் கிறிஸ்தவ முறைப்படி எளிமையான முறையில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமண தேதி முடிவு செய்யப்படவில்லை.




