
விமர்சனத்துக்கு ஆளான நரப்பா இயக்குனர்
அசுரன் படத்தில் இடம்பெற்ற பிளாஸ்பேக் காட்சியில் உயர்ந்த ஜாதியினர் தாழ்த்தப்பட்டவர்கள் மீது காட்டும் அடக்குமுறையை தென் மாவட்ட பின்னணியில் சொல்லியிருந்தார்கள். தெலுங்கிலும் அந்த கருவை மாற்றாமல் ராயலசீமா பகுதியில் அதேபோல பிளாஸ்பேக் காட்சி நடைபெறுவதாக காட்டியுள்ளார்களாம். பொதுவாக ஆந்திராவை பாசிடிவான அணுகுமுறையுடன் இதுவரை தனது படங்களில் காட்டிவந்த இயக்குனர் ஸ்ரீகாந்த், தற்போது ஒரு குறிப்பிட்ட பகுதியினரை மட்டும்" மோசமாக சித்தரிப்பது நியாயமா என நெட்டிசன்கள் தங்களது விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!