அபிஷன் ஜீவிந்த் படத்தில் சிவராஜ் குமார்? | ‛லவ் ஓ லவ்' படப்பிடிப்பு நிறைவு | 'பெத்தி'யில் நடனமாட ஸ்ருதிஹாசனின் சம்பளம் எவ்வளவு | ‛துருவ நட்சத்திரம்' : ஜூன் 15க்குள் வெளியிட நீதிமன்றம் அனுமதி | சர்ச்சையை கிளப்பிய 'டிஎன்-2026' முதல் இந்த வார ஓடிடி ரிலீஸ் வெளியீடு...! | புதுப்பிக்கப்பட்ட 'மூன்றாம் பிறை': மே 1ல் ஓடிடியில் வெளியீடு | மோகன்லாலிடம் கற்றுக்கொண்ட இரண்டு விஷயங்கள் : சிலாகிக்கும் எஸ்தர் அனில் | கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் மோதும் 'சத்யவான் சாவித்ரி' | பிளாஷ்பேக் : தவறான வாழ்க்கையால் சினிமாவை இழந்த மாதுரி | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர தயாரிப்பாளர் |

தெலுங்கில் 'சரிலேறு நீக்கெவரு, எப்2, எப்3, பகவந்த் கேசரி, சங்கராந்திக்கி வஸ்துனாம்,மனா சங்கரா வர பிரசாத் காரு' உள்ளிட்ட கமர்ஷியல் வெற்றி படங்களை உருவாக்கியவர் அனில் ரவிபுடி. தற்போது அனில் ரவிபுடி, நடிகர் வெங்கடேஷை வைத்து படம் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் இப்படத்திற்கு பிறகு அனில் ரவிபுடி அடுத்து ஒரு அனிமேஷன் கிராபிக்ஸ் அம்சம் கொண்ட படத்தை இயக்கவுள்ளார். இதனை கன்னட சினிமாவை சேர்ந்த கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.




