
தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால்
இந்த நேர்காணலின் போது முதல்வர் பினராயி விஜயன் தனது குழந்தைப் பருவம், தான் வளர்ந்த விதம் என பல பர்சனலான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார், விரைவில் கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இப்படி முன்னணி நடிகரான மோகன்லால் முதல்வரை நேர்காணல் செய்த வீடியோ கேரள அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் பினராயி விஜயனுக்கு மோகன்லால் தனது மறைமுக ஆதரவை அளிக்கிறாரா என்கிற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!