
கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் சர்வம் மாயா
படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. படம் வருகிற டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் வெளியாகவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முழுநீள காமெடி படமாக உருவாகி உள்ளது.

புச்சிபாபு சனா இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ராம்சரண், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் பெத்தி. இப்படம் வெளியாகி 2…
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!