பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி | இருமுடிகட்டு : அய்யப்பன் மகிமை பேசும் இருமொழிப் படம் | காதல் கணவரை விவாகரத்து செய்யும் சுபா பூஞ்சா | பிளாஷ்பேக் : ஹிந்தி ரீமேக் படத்திற்கு திரைக்கதை எழுதிய கருணாநிதி | பிளாஷ்பேக் : தேவரை 'வாழ வைத்த தெய்வம்' | சிக்மா பாடல் டான்ஸ் : நடிக்க ஆசைப்படுகிறாரா ஜேசன் சஞ்சய் | சாய் அபயங்கரின் 3வது 200 மில்லியன் ஆல்பம் | பிகினி தோற்றம் : கிரித்தி சனோன் வெளியிட்ட தகவல் |

நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'டெவில் - பிரிடிஷ் சீக்ரெட் ஏஜென்ட்' . முதலில் நவீன் மோடராம் இயக்கத்தில் உருவாகுவதாக அறிவித்த இப்படம் சமீபகாலமாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் இயக்கி தயாரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இத்திரைப்படம் கடந்த நவம்பர் 24ம் தேதி வெளியாவதாக அறிவித்து பிறகு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது இப்படம் வருகின்ற டிசம்பர் 29ந் தேதி வெளியாகிறது என படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.




