டைகர் நாகேஸ்வரா ராவ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு
Advertisement
Advertisement
டைகர் நாகேஸ்வரா ராவ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு
செப் 01, 2023
அ நிறம் | அளவு
Advertisement
வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் " டைகர் நாகேஸ்வரா ராவ்". அனுபம் கெர், ரேணு டிசே, நுபூர் சனோன், காயத்ரி பரத்வாஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை அபிஷேக் அகர்வால் நிறுவனம் தயாரிக்கின்றனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று வெளியாகிறது. இப்போது இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் "ஏக் தம் ஏக் தம்" எனும் பாடல் 5 மொழிகளில் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி அன்று வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!