முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகர் நாகார்ஜூனா. இவர் தெலுங்கு சினிமா அல்லாமல் தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமானவர். வெற்றி, தோல்வி கடந்து இன்னும் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது நாகார்ஜூனாவின் 99வது படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'நா சாமி ரங்கா' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை நடன இயக்குனர் விஜய் பென்னி இயக்குகிறார். இவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். 2024 பொங்கலுக்கு இந்த படம் வெளியாகிறது. இன்று நாகார்ஜூனா பிறந்த நாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.