
விருஷபா படப்பிடிப்பு ; ஒரு மாத நீண்ட ஷெட்யூலை நிறைவு செய்த மோகன்லால்
கடந்த ஒரு மாத காலமாக ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் தலைமையில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் பங்குபெற்ற ஒரு மிகப்பெரிய சண்டைக் காட்சியும் இங்கே படமாக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மிக நீண்ட ஷெட்யூல் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை இந்த வருடத்திற்குள்ளாகவே வெளியிடும் திட்டத்துடன் உருவாக்கி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!