
டிஜே டில்லு 2 படத்தின் ரிலீஸ் தேதி இதோ!
இந்த நிலையில் நேற்று "டிஜே டில்லு 2" பட ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் நடிகர் சித்து கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அனுபாமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இயக்குனர் மாலிக் ராம் இயக்கியுள்ள இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என்று ரொமான்டிக் போஸ்டர் உடன் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!