
பவன் கல்யாணுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்! தம்பியை புகழ்ந்த சிரஞ்சீவி
அது மட்டுமின்றி "பவன் கல்யாண், நான் போற்றும் ஒரு அரசியல்வாதி. அவர் ஒரு உண்மையான தலைவர், நேர்மையானவர்" என்றும் தன் தம்பி குறித்து பெருமையாக பேசி இருக்கிறார் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த வால்டேர் வீரய்யா படம் சமீபத்தில் திரைக்கு வந்ததை அடுத்து தற்போது போலா சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!