
ஜனகனமன ரிலீஸுக்கு முன்பே 2ம் பாகத்தை உறுதி செய்த பிரித்விராஜ்
டிரைவிங் லைசென்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு பிரித்திவிராஜூடன் இணைந்து நடித்துள்ளார்.. கத்னய்கிகளாக மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேட்டி கொடுத்து வரும் பிரித்விராஜ், இந்த படத்திற்கு நிச்சயமாக இரண்டாம் பாகம் உண்டு என்றும் கூறி வருகிறார்

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!