பிளாஷ்பேக்: வில்லுப்பாட்டில் சொல்லப்பட்ட கதை | பிளாஷ்பேக்: நடிகர் சிவகுமாரின் “100” என்ற இலக்கை தவறவிட்ட அவரது “வண்டிச்சக்கரம்” | கருப்பு : ஒரு எடிட்டருக்கு முதல் முறையாக கார் பரிசு | மஞ்சணத்தி : இளையராஜாவுடன் இணையும் மாரி செல்வராஜ் | 'எல்ஐகே' படம் தோல்வி : இயக்குனர் விக்னேஷ் சிவனின் புலம்பல் பதிவு | 100ஐத் தொடும் 2026 தமிழ் சினிமா ரிலீஸ் | 'கருப்பு' படத்தின் ஆத்தி ராசாத்தி பாடல் வீடியோ வெளியானது! | பிரியங்கா சோப்ராவின் சண்டே ஸ்பெஷல்- சோசியல் மீடியாவில் வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்! | அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் 2வது படம் துவக்கம் | ஜோதிகாவுடன் 18ம் படி கருப்பணசாமியை தரிசனம் செய்த சூர்யா! |

பிரபல கன்னட நடிகர் மற்றும் அரசியல்வாதி முன்னாள் அமைச்சர் அம்பரீஷ், தமிழில் ரஜினிகாந்துடன் தாய் மீது சத்தியம், பிரியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அம்பரீஷின் மனைவியான சுமலதாவும் 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர். தற்போது மாண்டிய தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
அம்பரீஷ் கடந்த 2018ம் ஆண்டு மரணம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டுடியோவில் மணிமண்டபம் கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி மணிமண்டப அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட கர்நாடக முதல்வர் பசவப்பா பொம்மை, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கும் விரைவில் மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தார்.




