தனுஷ் முதுகில் குத்த விரும்பாத ஜி.வி.பிரகாஷ் | 24 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ்! | கடவுள் எனக்கு கொடுத்த பரிசு என் ரசிகர்கள்: தேஜூ அஸ்வினி | 'குட் பேட் அக்லி - ஓடிடி தளத்தில் இன்னும் நீக்கப்படாத இளையராஜா பாடல்கள் | 200 கோடியை நெருங்கும் 'லோகா' | தனுசின் அடுத்த பட இயக்குனர்: தெலுங்கில் கவனம் செலுத்தும் ரகசியம் | இன்று விஜய் மகளுக்கு பிறந்தநாள்: எங்கே படிக்கிறார் தெரியுமா? | ரஜினி, கமல் இணையும் கதை இதுதானா? | நானி படத்துக்காக பிரமாண்ட குடிசை செட் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் லாவண்யா |
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு. இவர் 1980களில் தனது தந்தையும் நடிகருமான கிருஷ்ணாவின் அல்லூரி சீதா ராம ராஜூ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து கிருஷ்ணாகாரி அப்பா, பஜாரு ரவுடி, கலியுக கிருஷ்ணுடு, கரும்புலி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 1997க்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய ரமேஷ்பாபு, 2004ல் அர்ஜூன், அதிதி போன்ற தெலுங்கு படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் பாபு, நேற்று ஐதராபாத்தில் காலமானார்.